வெற்றி உறவுகள் அறக்கட்டளை – மகளிர் தின விழா (மார்ச் 8, 2025)

வெற்றி உறவுகள் அறக்கட்டளை சார்பில் மார்ச் 8, 2025, மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக Balu Honda நிறுவன உரிமையாளர் திருமதி சரண்யா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், மற்றும் சிறப்பு உரைகள் நடைபெற்றன. அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்

Contact US

VETRI URAVUGAL EDUCATIONAL
AND SOCIAL WELFARE TRUST

NO. 1616, First Floor,
West Main Street, Thanjavur
Tamil Nadu - 613 009.

Contact US

+91 - 7010884499

Follow us:

© Copyright 2025 Outright Business - All Rights Reserved